Thursday, September 19, 2013

புதுச்சேரி – கோயம்புத்தூர் பயண விமர்சனம் ; Puducherry to Coimbatore Trip Review



புதுச்சேரி – கோயம்புத்தூர்  பயண விமர்சனம்
நாள்: 28 ஏப்ரல், 2013. நேரம்: இரவு 9:00.

இந்த பயணம், நான் என் 3 நாள் விடுமுறையை உதகையில் கொண்டாட, குடும்பத்தோடு சென்றேன். இது நான் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த பயணம். நீண்ட நாட்களுக்கு பிறகு நான் தமிழ்நாடு அரசு விரைவு பேருந்தில் பயணம் சேயும் நாள். பயணத்தின் முந்தைய தினம், நான் இந்த வழித்தடத்தில் ஒரு புதிய 12 M பேருந்தை கண்டேன். அதே கனவோடு நான் ஒரு புதிய பேருந்தில் பயணம் செய்ய போகிறேன் என்று இருந்தேன். செரியாக இரவு 8:55 மணிக்கு, என் என்னை ஏமாற்றும் வகையில், நான் ஒரு பழைய 10.8 M பேருந்தை கண்டேன். என் கனவுகள் சிதைந்தன. அந்த பேருந்து, புதுசெர்யில்லிருந்து செரியாக இரவு 9:15 க்கு புறப்பட்டது.  விழுப்புரத்தில், 10 பயணிகளை ஏற்றிக்கொண்டு, இரவு 10:35 மணிக்கு புறப்பட்டது.

பேருந்தை பற்றி குறவேண்டும் என்றால்: இருக்கைகள் அனைத்தும் லேதேராக மாற்றப்பட்டனர். அதில், 10 வரிசைகளோடு, மொத்தம் 40 இருக்கைகள் இருந்தன. இதில், கண்ணியமான வெளிப்புற மற்றும் உட்புற பகுதிகள், ஒரு ஒழுக்கமான சுற்றுப்புறத்தை உருவாக்கியது. உளுந்துர்பெட்டை மற்றும் சேலம் நகரத்தை  தவிர்த்து, புறவழிச்சாலையில் சென்றது, என்னக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பல அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் இதை முந்தி சென்றனர்.

நான் நன்கு வசதியாக உறங்க வேண்டும் என்றே, இருக்கை என் இரண்டில் முன்பதிவு செய்தேன். அனால், எதிரில் வரும் வாகனங்களின் ஒழி விளக்கு என் தூக்கத்தை பாதித்தது. உளுந்துர்பெட்டை சேலம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் முழுவதும் முடிந்தது போல இருக்கிறது. ஆங்காங்கே, புறவழிச்சாலைகள் இருவழிப்பாதை ஆகவும் மற்ற இடங்களில் 4 வழி சாலைகள், மிகவும் கண்கவரும் காட்சியாக இருந்தது.

கள்ளகுறிச்சியில் ஆண்டவர் ரைஸ் மில்லை கடர்ந்து அதிகாலை, 12:30 மணிக்கு, உணவு இடைவேளைக்கு நின்றது. ஒரே ஓட்டுனர், இடைவேளை இல்லாமல் இரவு முழுவதும் கண்முழித்து ஒட்டினர்.  சேலம் நகரை கடர்ந்தும், பேருந்தில் நன்கு வேகம் காணப்பட்டது.    அந்த பேருந்து ஈரோடு மற்றும் திருப்புரிக்கு முன்பதிவு செய்த பயணிகளை இறக்கிவிடுவதற்கு அந்த பெருந்துநிலயங்களுக்கு உள்ளே சென்றது. அதை தவிர, முழுவதும் புற வழிச்சாலையில் தான் சென்றது. நான், நன்கு உறங்கிகொண்டிருந்ததால், ஈரோடு மற்றும் திருப்பூர் நகரங்களை கடந்த நேரம் செரியாக தெரியவில்லை. அனால், செரியாக காலை 4 மணிக்கு, அந்த பேருந்து, அவினாசி கோவை 6 வழி சாலையில் சென்றுகொண்டிருததை கவனித்தேன்.

அப்போதுதான், KPNஐ சேர்ந்த ஒரு வோல்வோ பேருந்து ஓட்டுனர், நான் வந்த அரசு விரைவுபெருந்து மற்றும் KSRTCயின் படுக்கை வசதி கொண்ட பேருந்தை மிகவும் சோதித்தார். அந்த KPN வோல்வோ பேருந்து, அவ்வபோது  வேகத்தை குடுவதும், அவ்வபோது வேகத்தை குறைப்பதும், தருமாரக ஒட்டிகொண்டிருந்தர். அந்த ஓட்டுனர், மது அறிந்துவிட்டு ஓட்டுவது போல இருந்தது. ஒரு கட்டத்தில், KPN மற்றும் KSRTC பேருந்துகள் ஒருவருடன் ஒருவர் இடித்துகொள்வது போல் சென்றனர். புத்திசாலிதனமாக ஒட்டிய KSRTC பேருந்து ஓட்டுனர், ஒரு பெரிய விபத்தை தவிர்த்தார். பின்னர், மின்னல் வேகத்தில் அந்த வோல்வோ பேருந்து பறந்தது. 

இறுதியில், செரியாக காலை 5:15 மணிக்கு கோவை காந்திபுரம் பெருந்துநிலயத்தை சென்றடைந்தது. சுமார் 390 கீமீ துரத்தை 8 மணி நேரத்தில், ஒரு 30 நிமிட உணவு இடைவேளை, சராசரியாக 53 கீமீ வேகம்; நான் எதிர்பார்த்ததை விட சிறந்து காணப்பட்டது. இதே இடத்தில, ஒரு புதிய பேருந்து இருந்தால், இந்த துரத்தை மிக எழிதாக சென்றடைந்து இருக்கலாம். இது போல புதுபிக்கப்பட்ட பழைய பேருந்துகள், 300 +- 50 கீமீ இரவு பயண வழித்தடங்களில் ஓடினால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

Puducherry to Coimbatore Trip Review
Date: 28th April, 2013.  Time: 9:00 PM.

I had gone to Ooty for a 3 day vacation with my family.  This trip was pre-planned one and I had booked seats in this bus a month ago. I was eagerly looking forward for this trip as this was one of my first overnight journey in SETC, after almost 4 months. The day previous to this trip, I saw a new 12 M UD in the same route. Also, as the reservation site showed up 40 seats, I was confident that it would be a new 12 M UD. But, to much of my surprise, I found an old 10.8 M UD.  The bus was fully booked and there were about 10 passengers, who were to board at Villupuram. He started exactly by 9:15 PM from Puducherry and by 10:40 from Villupuram.

To tell about the bus: it had leather seats ( so no bedbug problems at all ) and the hanging bulbs were replaced with tubelights. Also, the engine was going smoothly without making any rough noise; overall, making a plesant surrounding for a short overnight journey. The speed of the bus was not as much as expected, as he averaged only around 40 to 50 kmph upto Villupuram.

I had intetionally booked seat no 2, in the front row, as it would be more spacious and i could sit more comfortably.  Adding to the plesant experience inside the bus, the Ulunderpet Salem road was looking brand new and it seems that the road works are fully completed.  Apart from small stretches, where the road is 2-lane, it is completely 4 lane. 

He stopped for a break at 12:30 PM near Kallakurichi, 5 mins after he crossed Andavar Rice Mill. It lasted for around half-an-hour and the same driver drove all the way up to Coimbatore (Need to appreciate him for this effort).  He by-passed Ulunderpet and Salem and the speed of the bus increased to a small extent, after he crossed Salem.  Still, many new 12 M UDs of SETC and Private omni buses eased past us. He went inside Erode and Tiruppur to drop-off the passengers, who booked for these places. I couldn’t remember the time when he crossed these places as I was asleep, but I found the bus going in Avinashi – Kovai 6-lane road by 4 AM in the morning.

It was now, when a KPN Volvo bus was threatening our bus along with a KSRTC Corona Sleeper Bus. The driver of the KPN Volvo ( AP registered bus ) seems to have drunk and must be driving half-asleep, as the speed with which he drove the bus looked to be a Sine Curve – uneven speed; Constantly increasing and decreasing. At a point, both the KPN and KSRTC buses were about to collide along the centre median. But, the KSRTC bus driver applied breaks at the right time to avoid a major mishap.  Soon the KPN Volvo disappeared from our site.

It was exactly 5:15 AM, when we were dropped at Gandhipuram  SETC bus stand at Coimbatore. A roughly 390 km journey, covered in 8 hrs with a half-an-hour break, at an average speed of 53 kmph; not bad for what I had expected from an old bus. I am sure, the travel time would have reduced to a greater extent, if there was a new 12 M UD in its place. I think that these old UDs are apt for an overnight journey of 300 +- 50 kmph, as neither at the source, nor at the destination, a passenger feels that it is un-time, when he / she starts / reaches his place. 

No comments: